லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவர் கைது




தாய்வான் நாட்டு வங்கியொன்றின் கணினி கட்டமைப்பை ஊடுருவி, 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் எஸ். முனசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.