கொட்டாஞ்சேனை அளுத்மாவத்தை, ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பகேவத்தை சந்தி வரையான ஒரு பகுதி போக்குவரத்துக்கு தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தண்ணீர் குழாய் அமைக்கும் நடவடிக்கைக்காக இந்த வீதி போக்குவரத்துக்கு தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என்று குறித்த ஒப்பந்த நிறுவனத்தின் முகாமையாளர் அறிவித்துள்ளார்.
அதன்படி நாளை 2017.10.06 ம் திகதி முதல் 2017.10.09ம் திகதி வரை இரவு 9.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை அந்த வீதி போக்குவரத்துக்கு தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவ்வீதியை பயன்படுத்தும் பொது மக்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Post a Comment
Post a Comment