பாக்கிஸ்தான் அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 96 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் சகல விக்கட்டுகளையும் இழந்தது.
முதல் இன்னிங்சில் 159.2 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த இலங்கை 482 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன 196 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 62 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.
இந்தநிலையில், பாக்கிஸ்தான் அணி தமது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுகளையும் இழந்து 262 ஓட்டங்களை பெற்றது.

Post a Comment
Post a Comment