கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன் பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சை பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பரீட்சார்த்திகள் பார்வையிட முடியும்.GRADE-5 RESULT
Mobile Phone’il Pera
Type
EXAM (space) INDEX NO
Send to
Dialog 7777
Mobitel 8884
Airtel 7545
Etisalat 3926
Hutch 8888.
புலமைபரிசில் பரீட்சையில் நீர்க்கொழும்பு ஹரிச்சந்திர மகா வித்தியாலயத்தின் தினுக கிரிஷான் குமார என்ற மாணவன் இம்முறை 198 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
Post a Comment
Post a Comment