விபத்து ; 13பேர் காயம் October 08, 2017 அநுராதபுரம், புத்தளம் வீதியிலுள்ள நிகத்தகமப்பகுதியில் வான் ஒன்று விபத்துக்குள்ளானதில், 13க்கு மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். Accident, Slider
Post a Comment
Post a Comment