பதுரலிய - மிடலன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று வயது சிறு பிள்ளை ஒன்று உயிரிழந்துள்ளதோடு, மேலும் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜீப் வண்டியொன்று வேனுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment
Post a Comment