புனித ஹஜ்ஜீப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்துலக வாழ் முஸ்லிம்களுக்கும் #ceylon24 இணையத்தளம் தமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது. தியாகத் திருநாள் தினத்தில், சகோதர மியன்மார் முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக,இறைவனிடத்தில் இரு கரம் இறைஞ்சுமாறும் வேண்டுகின்றோம்!
Post a Comment
Post a Comment