கீதா, தீக் காயங்களுடன் வைத்தியசாலையில்




பாராளுமன்ற உறுப்பினர் கீத்தா குமாரசிங்க உடல் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகுறது!

வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்ததனாலாயே MP கீதா குமாரசிங்கவுக்கு உடல் காயமுற்றதாக மேலும் தெரியவருகிறது!

-