அக்கரைப்பற்றிலும் பர்மிய முஸ்லிம் படுகொலையைக் கண்டித்து கவனயீர்ப்பு




பர்மாவில் ரோஹினியா முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெரும் இனச்சுத்திகரிப்பு வன்முறை நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் அதனை தடுக்க இலங்கை அரசும் சர்வதேசமும் பர்மா அரசை வலியுறுத்தவும் ரோஹிணியை முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கோரி அக்கரைப்பற்று மக்கள் ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் பட்டின பள்ளிவாசல் முன்பாக அமைதியான முறையில் கண்டன பேரணி நடத்தி ரோஹினியா முஸ்லிம்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்