இறக்காமம் குளக்கரை மைதானத்தில் ஹஜ்ஜுப் பெருநாள்




(Rizvi)
இறக்காமம் குளக்கரை மைதானத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

இறக்காமம் குளக்கரை மைதானத்தில் இன்று காலை 6.30 மாணிக்கு ஈதுல் அழ்ஹா புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை
A. நியாஸ் மெளலவி அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பான  முறையில் இடம் பெற்றது.