வாகன விபத்தில் ஒரே குடும்பத்தின் மூவர் பலி September 01, 2017 ரத்தினபுரி - பட்டுகெதர பிரதேசத்தில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர். 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Sabragamuwe, Slider
Post a Comment
Post a Comment