இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
தம்புள்ளையில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி தலைவர் விராட் கோலி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.
அதன்படி இலங்கை அணியின் 64 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றுக் கொண்டார்.
இறுதியில் இலங்கையின் விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, 43.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 216 ஓட்டங்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 28.4 ஓவர்களில் 220 ஓட்டங்களைப் பெற்றுஒரு விக்கட்டை மாத்திரம் இழந்தது.
அந்த அணி சார்பாக ஷீகர் தவான் ஆட்டமிழக்காமல் 132 ஓட்டங்களையும் கோலி ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களையும் பெற்றனர்.
அதன்படி இந்திய அணி முதல் போட்டியில் 09 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
Post a Comment
Post a Comment