இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டிக்கு இலங்கை அணியின் தலைவராக வேகபந்து வீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
உபாதை காரண சமரா கபுகேதர இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் விளையாட முடியாததை அடுத்தே, இலங்கை அணிக்கு தலைவராக லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாளை கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும்.

Post a Comment
Post a Comment