அவன்காட் :நீதிமன்றில் ஆஜராக உத்தரவு




அவன்காட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரை செப்டெம்பர் 19 ஆம் திகதி மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டுள்ளது. 

கொழும்பு பிரதான நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

நிதி மோசடி தொடர்பாகவே அவர்களிடம் விசாரணை