அக்கரைப்பற்றில், நேற்று தீர்த்தமாடி காணமல் போனவரின் உடலம், இன்று மாலை #ஒலுவில் துறைமுகத்தினுள் கரை ஒதுங்கியது.பாலசுந்தரம் சுகியின் உடலத்தை அக்கரைப்பற்று கௌரவ நீதவான் பீற்றர் போல் சென்று பார்வையிட்டார்.பிதேசப் பரிநோதனையின் பின்னர், உடலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.
Post a Comment
Post a Comment