கொழும்பு கோட்டை- செத்தம் வீதி பகுதியில் உணவகம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை குறித்த பகுதியில் தீப்பிடித்ததாக கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.

Post a Comment
Post a Comment