பற்றி எரிகின்றனர் பர்மிய #ரோஹிஞ்ஞாக்கள்




கடந்த 3 நாட்களில் 2000-3000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளர்ஈ பர்மிய தேசத்தில். சிறுவர்கள் வெட்டப்பட்டும், எரிக்கப்பட்டும் உயிருக்கும் உலை வைக்கப்ட்டுள்ளனர்.

சமாதானத்திற்காக 1990ம் ஆண்டில் நொபல் பரிசு பெற்ற, பர்மியா(மியன்மார்) தலைவி ஆங் சாங் சுகி, இன் தலைமைத்துவத்தின் கீழ் முஸ்லிம்களுக்கு எதிராக இ்னவச்சுத்திகரிப்பு ருத்திர தாண்டவமாடுகின்றது.

ஐ.நாடுகள் சபை, இதனைக் கண்டும்  காணாமல் இருப்பது கண்டிக்கத் தக்கது. சர்வதேச ஊடகங்களான பி.பி.சி மற்றும் சி.என்.என் போன்றவை எத்தனை அங்குலச் செய்திகளை இது பற்றித் தந்தன என்பது வேடிக்கை வினோதமானது.

மியன்மார் அரசே அப்பாவி முஸ்லிம்களை கொண்று குவிக்காதே.ஆங்சான் சுகியே, உனது  ராணுவத்தின் அட்டூழியத்தை நிறுத்து!