சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 39 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
இந்த பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 39 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
Post a Comment
Post a Comment