சிரிய சிறுவர்கள் பள்ளி செல்லும் வேளை




புதிய பாடாலை ஆண்டின் முதலாவது நாளாக சிரியாவின் ரக்கா பிரதேசத்தில் முகாம்களில் வாழும் சிரிய சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்கின்ற காட்சி.