இலங்கையின் முதலாவது பெண் நீதி அமைச்சர் பதவியேற்பு




புதிய நீதியமைச்சராக நியமனம் பெற்றுள்ள தலதா அத்துகோரல தனது கடமைகளை இன்று நீதியமைச்சில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டார்.