புனித அரபா தினம்




இஸ்லாத்தின் இறுதிக் கடமைகளில் ஒன்று ஹஜ். அதில் அரபா மைதானத்தில், தரிப்பதும் முக்கியமான கடமையாகும். நபி(ஸல்) அவர்கள், அன்று, அரபா தினத்தில், மக்களுக்காக செய்தி இறுதிப் பிரசங்கம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.இஸ்லாம் சம்புரணமான மார்க்மாக நிறைவுற்றதும்,அரபா தினத்தில்தான்.  அரபா  அது.யுக முடிவு வரைக்கும் மக்களுக்கு வழிகாட்டியாகவே அமையும்.

இம்முறை 2017 புனித மக்காவில் 25 இலட்சம்  ஹாஜிகள் ஹஜ் செய்வதற்காக சென்றுள்ளனர். அவர்கள் மஸ்ஜிதுன் நமீராப் பள்ளிவாயலில்  அரபா மைதானத்தில் இறை தியானத்தில் இருக்கும்  போது எடுக்கப்பட்ட காட்சிகள்.