விஜயதாசவை, நீக்குவது தொடர்பில் இணக்கம்





நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அமைச்சுப் பதவியிலிருந்து, இன்று ராஜினாமாச் செய்வார் என எதிர்பார்க்கப் படுகின்றது..
இது தொடர்பில் ஜனாதிபதிக்கும், பிரமருக்கும் நேற்றிரவு பேச்சுவார்த்தை இடம் பெற்றது. ஜனாதிபதி நீக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
இன்று, ஜனாதிபதி இது தொடர்பில் விஜயதாசவுக்கு அறிவிப்பார் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஜனாதிபதியின் கடிதம் கிடைப்பதற்கு முன்னர், விஜயதாச விலகுவார் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.