சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் பட்சத்தில் அமைச்சருக்கு ஆதரவாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்படும் என அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பேருவளையில் நேற்று (26) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க எந்த நிபந்தனைகளும் இன்றி சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 39 பேரின் கையொப்பத்துடன் சபாநாயகருக்கு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க

Post a Comment
Post a Comment