சட்டமூலம் நிறைவேறியது August 25, 2017 உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் சற்றுமுன் நிறைவேற்றப்பட்டுள்ளது.குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்துள்ள அதேவேளை, 44 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment