மட்டக்களப்பு மாவட்ட இளம் விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு நெல் நாற்று இயந்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செலயகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் இளம் விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு நெல் நாற்று இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட இளம் விவசாய தொழில் முயற்சியாளர்கள் 9 பேருக்கு நெல் நாற்று இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவாட்ட செயலகத்தில் அராசாங்க அதிபர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் இந்த இயந்திரங்களை வழங்கிவைத்தார். ஒவ்வொரு விவசாயிக்கும் இரண்டு இயந்திரங்கள் வீதம் மொத்தமாக 18 இயந்திரங்கள் நேற்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மாவட்ட விவசாய அலுவலக பதவி நிலை உதவியாளர் திருமதி ஜி.ரவிராஜ் உளளிட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கலந்துகொண்டனர்.

Post a Comment
Post a Comment