முன்னாள் அமைச்சர் AHM அஸ்வர் காலமானார்




முன்னாள் அமைச்சர் AHM அஸ்வர் சற்றுநேரத்திற்கு முன்னர் 29.08.2017 நவலோக்கா வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ளார். இவரது ஜனாசா நல்லடக்கம் நாளை புதன்கிழமை (30) தெஹிவளையில் நல்லடக்கம் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.