(Zajlil News)
ஓட்டமாவடி 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், காவத்தமுனை துறையடி வீதி தௌஹீத் பள்ளி வாயலுக்கருகில் வசிப்பவருமான சுபைர் அஜ்மீர் (27) என்பவர் திடீர் சுகயீனமடைந்த நிலையில் நேற்று சவூதி அரேபியாவில் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்-குடும்பத்தினர்.
Post a Comment
Post a Comment