'படிக்காமல் ஒரு நாளும் வெற்றி பெற முடியாது' GCE(O/L) இல் முதலாமிடம் பெற்ற மாணவி




“படிக்காமல் ஒரு நாளும் வெற்றி பெற முடியாது” என 2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக முதலிடம் பிடித்த மாணவி அனுகி சமத்கா பெஸகுவேல் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகி உள்ளன.
இதில் கொழும்பு விசாகா பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி அனுகி சமத்கா பெஸகுவேல் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.