அக்கரைப்பற்று Dr. அப்துல் ஜப்பார் மீது,அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நபர்கள் நேற்றிரவு சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.மறுக்கப்பட்ட காசோலையை தனக்கு வழங்கியமை, தொடர்பில் அட்டாளைச் சேனையில் வைத்து உரியவரிடம், விசாரித்த வேளையில்,குறி்த்த அலுவலகத்தில் இருந்த கொந்தராத்துக்காரரும்,அவரது சகாக்களும் அக்கரைப்பற்று Dr. அப்துல் ஜப்பார் மீது தாக்கியுள்னர். தனது 3 பற்களும் உபாதைக்குள்ளான நிலையில், தற்போது,பாதிப்புக்குள்ளான வைத்தியர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில்,அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது சம்மந்தமாக வைத்தியசாலைப் பொலிசார் பாதிக்கப்பட்ட நபரின் வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர்.இதுவரை சந்தேக நபர்கள் கைது செய்யப்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது