காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் கடந்த 22.02.2017 புதன்கிழமை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மட்டக்களப்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தனியார் வைத்திய சாலைக்கு இடமாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் சுற்றுலா அபிவிருத்தி, கிறித்தவ சமய அலுவல்கள் மற்றும் காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க சந்ததித்து நலம் விசாரித்தபோது.
அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் சுற்றுலா அபிவிருத்தி, கிறித்தவ சமய அலுவல்கள் மற்றும் காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க சந்ததித்து நலம் விசாரித்தபோது.