இதற்கமைய இன்று வெலிகடை சிறைச்சாலையில் இருந்து பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள வந்திருந்த அவருக்கு பாராளுமன்ற சிற்றூண்டிச்சாலையில் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இவரது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த நிகழ்வில் விமலில் மனைவி மற்றும் மகளும் கலந்து கொண்டிருந்தமை விஷேட அம்சமாகும்.