தேசிய சுதந்திர முன்னணியை தனியான அரசியல் கட்சியாக ஏற்றுக்கொள்ள முடியாது




விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியை பாராளுமன்றத்தில் தனியான அரசியல் கட்சியாக ஏற்றுக் கொள்ள முடியாதென சபாநாயகர் கருஜயசூரிய சபையில் இன்று (08) தெரிவித்துள்ளார்.