இலங்கையில் இன்று மாலை சவ்வால் பிறை தென்பட்டுள்ளது! அக்கரைப்பற்று, காத்தான்குடி, ஏறாவுர், பேருவளை, அளுத்கம போன்ற இடங்களில் பிறை தென்பட்டுள்ளது.
நியுஸிலாந்து நாட்டில் இன்று இலங்கை நேரப்படி காலை 9 மணிக்கும், அவுஸ்திரேலியாவில் நண்பகல் அளவிலும் தோன்றியது. மத்திய கிழக்கின் பல நாடுகளிலும், நாளை நோன்புப் பெருநாள் அனுஸ்டிக்கப்படவுள்ளது.