தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் 300 பேருக்கான வீட்டுத் திட்ட கடன் திங்ளன்று வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்து கொண்டார்
பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.