இலங்கையில் எதிர்வரும் பத்து நாட்களுக்கு சூரியன் உச்சத்தில்




இன்று முதல் 14ம் திகதி வரையில் இலங்கைக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தொடந்து 10 நாட்களுக்கு இலங்கையின் சில பகுதிகளுக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது. சூரியன் உச்சம் கொடுக்கும் நாட்களில் கடுமையான வெப்பமும் சூரிய ஒளியும் காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.