(க.கிஷாந்தன்)
கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு 28.03.2016 அன்று பிற்பகல் மலையகத்தில பல பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது. மலையகத்தில் குடிநீருக்காக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் மலையகத்தில் மழைபெய்து வருகின்றமையினால் மக்கள் தமது மகிழ்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.