இன்று பெரிய வௌ்ளி தினம்




இயேசு கிறிஸ்து தனது இன்னுயிரை உலக மக்களின் பாவங்களுக்காக இது போன்றதோரு நாளிலேயே தியாகம் செய்தார்.
உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்க வேண்டியவராய் கிறிஸ்து தம்மை சிலுவை மரணம் வரை தாழ்தினார் என பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது.
பெரிய வெள்ளிக்கிழமையான இன்று கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூறுகின்றனர்.