புதியமாணவர் அனுமதி




எஸ்.ரி.ஜமால்டீன்

அக்கரைப்பற்றுமன்பஉல் கைறாத் இஸ்லாமியகற்கைகளுக்கானமகளிர் கல்லூரிக்குபுதியமாணவிகளைசேர்த்துக் கொள்வதற்காகவிண்ணப்பங்கள் கோரப்பட்டடுள்ளன.
விண்ணப்பிக்கவிரும்புவோர் கடந்தவருடம் (2015) க.பொ.த. (சா.த) பரீட்சைக்குத் தோற்றிஉயர்தரம் கற்பதற்குதகைமைபெற்றிருப்பதுடன் மார்க்கப் பற்றுள்ளவராகவும் புனித அல்-குர்ஆனைநன்றாகஓதக்கூடியவராகவும் சிறந்தஉடல்,உளஆரோக்கியம் உள்ளவராகவும் இருக்கவேண்டும். 
விண்ணப்பிக்கவிரும்பும் மாணவிகள் எதிர்வரும் 10ஆம் திகதிக்குமுன்னர் (10.04.2016) அதிபர்,மன்பஉல் கைறாத் இஸ்லாமியகற்கைகளுக்கானமகளிர் கல்லூரி,அக்கரைப்பற்று 18 எனும் முகவரிக்கோஅல்லதுநேரிலோஒப்படைக்கமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.