அடிக்கல் நடல்




(க.கிஷாந்தன்)

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேசப்பந்து கே.கே.பியதாஸ அவர்களின் 68வது பிறந்த தினத்தை முன்னிட்டு 27.03.2016 அன்று அட்டன் வட்டவளை ஆகுரோயா தோட்டத்தில் 25 வீடுகளை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

தனக்கு ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் அமைக்கப்படவுள்ள 300 வீட்டு திட்டத்தின் 25 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

இந்நிகழ்வின் போது நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேசப்பந்து கே.கே.பியதாஸ மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.