மன்னாரிலும் வெடி பொருட்கள்




மன்னார் - இலுப்பைக்கடவை பகுதியில் இருந்து மிதி வெடிகள் உட்பட ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.