(க.கிஷாந்தன்)
மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் 25.03.2016 அன்று பெரிய வெள்ளிக்கிழமை தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதனையிட்டு பிரதேசங்களில் உள்ள தேவாலயங்களில் விசேட பூஜைகளும், சிலுவை பாதை பிராரத்தனை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
அந்தவகையில் தலவாக்கலை சென்.பெட்ரிக்ஸ் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனை மற்றும் சிலுவை பவனியையும் படங்களில் காணலாம்.