காணமல் போனோர் குடும்பத்தினர் அக்கரைப்பற்றில் சந்திப்பு




நாட்டின் வட கிழக்கு, மலையகம் உட்பட பல்வேறு இடங்களில்  காணாமல் போன குடும்ப அங்கத்தினர்களின் உறவினர்களுடான, உணர்வுப் பகிர்வு, இன்று அக்கரைப்பற்று பிரதான வீதி, அதாவுல்லாஹ் மண்டபத்தில்மாலை 2-5 மணிவரை இடம்பெற்றது.

அமைச்சர்கள் மங்கள சமரவீர, மனோ கணேசன் பாராளுமன்ற அங்கத்தவர் சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைத்தனர். உறவுகளை இழந்த சொந்தங்கள், தமது துயரினைப் பரிமாறிக் கொண்டது.