மேலைதேய சங்கீத ஆசிரியர்கள் 35 பேருக்கு ஆசரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன், கல்வி அமைச்சின் செயலாளர் பந்துசேன உட்பட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பாடசாலலைகளில் குறைபாடாக இருக்கும் வெற்றிடங்களுக்கு நியமிக்க்ப்படுவர்.