கட்சியைப் பிளவுபடுத்த வேண்டாம்- தி.மு.




நான் இன்னும் அதிக காலம் வாழப் போவதில்லை. எனது ஏஞ்சியுள்ள காலப் பகுதியையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காகவே பயன்படுத்துவேன் என முன்னாள் பிரதமர் தி.மு. ஜயரத்ன தெரிவித்தார்.
கண்டியில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற மற்றும் மாகாண, உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள்
கட்சியின் உறுப்பினர்களாகவுள்ள நீங்கள் கட்சியை எந்த நேரத்திலும் பிளவுபடுத்த துணைபோகக் கூடாது எனவும் அவர் தனது உரையின் போது கண்ணீர் சிந்திக் கேட்டுக் கொண்டார்.