அவிசாவெல உட்பட பல பிரதேசங்களில் தற்பொழுது மின்வெட்டு




இலங்கை மின்சார சபை, மின் தடை குறித்த தீர்மானத்தை கைவிட்டுள்ளதாக அறிவித்திருந்த போதிலும் அவிசாவெல உட்பட பல பிரதேசங்களில் தற்பொழுது மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக அப்பிரதேச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.