லெபனான் : குடும்பத்துக்காக கல் தூக்கும் சிரிய அகதிச் சிறார்கள்




சிரியாவின் பெரிய நகரான அலெப்போவில் நடக்கும் மோதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள், துருக்கி எல்லையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
சுமார் எழுபதினாயிரம் பேர் துருக்கிய எல்லையை நோக்கி செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோல பலர் லெபனானுக்கும் சென்றிருக்கிறார்கள்.
லெபனானில் இடம்பெயர்ந்து வாழும் பல அகதிச் சிறார்கள் தமது குடும்பங்களுக்கு உதவுவதற்காக, கட்டாயமாக பகுதி நேர வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்த்தில் உள்ளனர்.