பொன்சேக்கா பாராளுமன்ற உறுப்பினரானார்




பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக சற்று நேரத்திற்கு முன்னர் சபாநாயகர் கருஜயசூரிய முன்னிலையில் பதவியேற்றார்.