ஜனாதிபதியை சந்தித்த சுஷ்மா சுவராஜ்




மூற்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை இன்று ஜனாதிபதி உத்தியோக பூர்வ இல்லத்தில் வைத்து சந்தித்தார்.
இந்த சந்திப்பில் இந்திய விளிவிவகார செயலாளர் கலாநிதி ஜெயசங்கர் மற்றும் உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா ஆகியோர் கலந்துகொண்டனர்.