ஹொரண உற்பத்திசாலையொன்றில் தீ




ஹொரண பிரதேசத்திலுள்ள உற்பத்திசாலையொன்றில் இன்று பிற்பகல் தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹொரண குருகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள உற்பத்தி நிறுவனமொன்றிலேயே இந்த தீ ஏற்பட்டுள்ளது.
தீக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. தீயைக் கட்டுப்படுத்த கொழும்பு நகர சபைக்குச் சொந்தமான தீயணைப்புப் பிரிவும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது