உர விலைக்கு கட்டுப்பாடு – ஜனாதிபதி அறிவுறுத்தல்





விவசாயிகளுக்கு வழங்கப்படும் 50 கிலோ உர மூடை ஒன்றுக்கான விலையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 2500 ரூபாவாக மட்டுப்படுத்தப்படுத்த, ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இன்று காலை, ஜனாதிபதியால் குறித்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.